Manjanathi Puranam song lyrics in tamil- En aalu pandarathi song - karnan - danush song

Manjanathi Puranam karnan song lyrics in tamil என் ஆளு பண்டாரத்தி பாடல் வரிகள்

‘Pandarathi Puranam’ Karnan song was the second single from the album on day. The song is sung by Deva ‘Thenisai Thendral’ along with Reetha Anthony. This karnan song has lyrics by Yuga Bharathi. The track begins with ode to a lady goes by the name Pandarathi. The song explores the love of a husband has for his spouse when her untimely dying. Sung in Oppari vogue, the song became a second hit on-line.

Pandarathi puranam - karnan songs

Song: Manjanathi Puranam

Composed, Arranged and Programmed by Santhosh Narayanan 

Singers: 'Thenisai Thendral' Deva, Reetha Anthony

Lyricist: Yugabharathi

Star Cast : Dhanush , Lal , Yogi Babu , Nataraj (Natty ), Rajisha Vijayan 

Director : Mari Selvaraj

Music Composer: Santhosh Narayanan

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்களத்தி

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்களத்தி

என் கக்கத்துள
என் கக்கத்துள வச்ச துண்ட
தோளு மேல போட்டுஉட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திஉட்டா

என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

அந்த சிட்டழகி அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலக்கடிச்ச சக்களத்தி
என் ஆளு மஞ்சனத்தி….

வள்ளநாட்டு மலையோரம்
வாரோம் ஒரு தரம் பாத்தோம்
முள்ளுக்காடு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்

கக்குளத்து பக்கத்துல
காள சாமி கோயிலிலே
சாதியத்தான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்

என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி ஏமனோட
வீட்டு விளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யானை மேல ஏத்துனா

அந்த மொட்டழகி அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

ஏய்…
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு ஏய் போடு
ஏய் போடு ஏய் போடு

ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் போடு…

ஏய் போடு போடு போடு
போடு போடு போடு போடு போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா…

கருப்பந்தொர மண்ணெடுத்து
காரவீடு கட்டிக்கிட்டோம்
நாயுக்குட்டி நாலேடுத்து
குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்

பாதகத்தி சாதிசனம்
வேலெடுத்து வருமுன்னு
வாலெடுத்து சண்டையிட
வாசலிலே காத்திருந்தேன்

என் மஞ்சனத்தி….
என் மஞ்சனத்தி….

என் மஞ்சனத்தி உடம்புக்குள்ள
என்ன எழவு பூந்துச்சோ
காலரானு வந்த நோயி
ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே

என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்.. ரவு…

யோவ்...ஏமா...
அழுகூடாது..அழுவகூடாது.
அடியா...மேளத்த...

            


     For more songs    Thattan thattan song lyrics
                                               kanda vara sollunga song lyrics

Comments