alam uzhuthupoten song lyrics in tamil - pulikkuthi pandi movie - Vikram Prabhu - N.R.Raghunanthan - Mahalingam

 alam uzhuthupoten song lyrics in tamil - pulikkuthi pandi movie ஆழம் உழுது போட்டேன்

Pulikkuthi Pandi may be a Kollywood action and drama picture directed by M. Muthaiah. The main roles of this picture done by Vikram Prabhu and Lakshmi Menon. The picture is on screen on 15 January 2021. Alam uzhuthupoten song sung by mahalingam attracted the hearts of all individuals. Through the lyrics Araikudi Bharathi Ganesan has sent a message to all in our society.The music for the film composed by N. R. Raghunathan. For the video song scroll below 👇

alam uzhuthu poten lyrics in tamil
alam uzhuthupoten - pulikuthipandi

                                                      Movie: Pulikkuthi Pandi   
                                                    Music : N.R.Raghunanthan
Lyrics: Araikudi Bharathi Ganeshan 
Singer: Mahalingam

Star Cast: Vikram Prabhu, Lakshmi Menon, Singampuli, Samuthirakani, Stalin, Ramya Shankar, Raja Simman, R. K. Suresh & Vela Ramamoorthy

ஆழம் உழுது போட்டேன்
ஆட்டுரமும் நல்லா போட்டேன்
ஆழம் உழுது போட்டேன்
ஆட்டுரமும் நல்லா போட்டேன்
காலத்துல பருவ மழை
பெய்யவும் இல்ல
காலத்துல பருவ மழை
பெய்யவும் இல்ல

எங்க கஷ்டம் பாத்து கடவுள்
கூட கண்ண தொரக்கல
எங்க கஷ்டம் பாத்து கடவுள்
கூட கண்ண தொரக்கல
ஆழம் உழுது போட்டேன்
ஆட்டுரமும்  நல்லா  போட்டேன்
ஆழம் உழுது போட்டேன்
ஆட்டுரமும் நல்லா போட்டேன்

ஒன்னுக்கொன்னு கடனை வாங்கி
ஒன்னுக்கொன்னு கடனை வாங்கி
உழுவரெண்டு மாடு வாங்கி
ஒன்னுக்கொன்னு கடனை வாங்கி
உழுவரெண்டு மாடு வாங்கி
வட்டி பணம் கட்ட கூட
நெல்லு வெலையல்ல
வட்டி பணம் கட்ட கூட
நெல்லு வெலையல்ல 
எங்க சட்டி முட்டி சாமாணம்
எல்லாம் வட்டி கடையில
எங்க சட்டி முட்டி சாமாணம்
எல்லாம் வட்டி கடையில

அரசாங்கலோன் வாங்க ஆறு
மாசம் அலைஞ்சு பாத்தேன்
அரசாங்கலோன் வாங்க ஆறு
மாசம் அலைஞ்சு பாத்தேன்
அப்பவா இப்பவானு
அலைய விட்டாங்க
அப்பவா இப்பவானு
அலைய விட்டாங்க
என் மானாவாரி பூமியதான் 
காய விட்டாங்க

என் மானாவாரி பூமியதான் 
காய விட்டாங்க
மிளகா பழுத்துருச்சு
மிளகா பழுத்துருச்சு
மிளகா பழுத்துருச்சு
வென்பருத்தி வெடுச்சுருச்சு
மிளகா பழுத்துருச்சு
வென்பருத்தி வெடுச்சுருச்சு
கந்துவட்டிகாரன் வந்து
வீட்டை தட்டுறான்
கந்துவட்டிகாரன் வந்து
வீட்டை தட்டுறான்
இங்ககடன்பட்ட விவசாயிங்க
தூக்குல தொங்குறான்
இங்ககடன்பட்ட விவசாயிங்க
தூக்குல தொங்குறான்

கண்ணியம் தவறாம நடக்க
வேண்டிய காவல் துறையும்
கண்ணியம் தவறாம நடக்க
வேண்டிய காவல் துறையும்
கந்துவட்டி காரணத்தான்
காக்கா பிடிக்குறான்
கந்துவட்டி காரணத்தான்
காக்கா பிடிக்குறான்
இங்க அன்நாடகாட்சி மக்கள்
கண்ணீர் வடிக்கிறான்
இங்க அன்நாடகாட்சி மக்கள்
கண்ணீர்  வடிக்கிறான்

                         
for more video songs with lyrics please hit follow button

Comments