chellama chellama song lyrics - doctor movie -Sivakarthikeyan - anirudh ravichander- செல்லம்மா செல்லம்மா
Actor turned producer Sivakarthikeyan released 'Chellamma song' from his forthcoming film Doctor. made by Sivakarthikeyan's SK Productions unitedly with Kotapadi J Rajesh's KJR Studios, the film is directed by Nelson Dilipkumar of Kolamavu Kokila fame. whereas the film has music by Anirudh ravichander, the chellama chellama song has been written by Sivakarthikeyan and sung by Anirudh Ravichander & Jonita Gandhi.
Doctor movie - Chellamma chellamma song |
காதலி: இனிமே டிக் டாக் எல்லாம் இங்க பேன்ம்மா
நேரா
டூயட் பாட வாயேம்மா
ரொம்ப
ஸ்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம்
ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
காதலன்: செல்லம்மா
செல்லம்மா
அங்கம்
மின்னும் தங்கம்மா
பொன்னம்மா
மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணு
ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா
கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்மா
காதலி: பொல்லாத வயச
சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும்
உனக்கே விழுவேன் நானே
காதலன்:
கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும்
காட்டுவேன் உன்ன நானே
காதலன்: மெழுகு
டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு
ஏத்தவ நீதான்டி
காதலி:
ஹேண்ட்ஸம் ஆளு நீ சூப்பர் கூலு நீ
நானும்
நீயும்தான் செம ஜோடி
காதலன்: பொதுவா தோனி
போல நானும் காம் மும்மா
இன்னைக்கு
எக்ஸ்சைட்மென்ட்டு ஆனேன்ம்மா
கண்ணால்
வளைய வீசி என்ன தூக்குமா
லைப்
டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
காதலி: இனிமே டிக்
டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா
டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப
ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம்
ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
காதலி: அய்யயோ
குடையிலா நேரம்
வந்தாயே
மலையென்ன நீயும்
காதலன்: நெஞ்சோடு
இழுக்குற செல்லோடு ஒரசுர
ஹார்மோனில்
கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
காதலி:
கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
நல்லாவே
கரைக்கிற வசியம் வைக்கிறியே
காதலன்: கொஞ்சலா
கேக்கும் உன் வார்த்த
அத
கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
மின்னலா
தாக்கும் உன் கண்ணுல மையா
விழுவேனே
அழக தொழுவேனே
காதலி: பொல்லாத வயச
சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும்
உனக்கே விழுவேன் நானே
காதலன்:
கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும்
காட்டுவேன் உன்ன நானே
காதலன்: செல்லம்மா
மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு
ஏத்தவ நீதான்டி
காதலி:
ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூலு நீ
நானும்
நீயும்தான் செம ஜோடி
காதலன்: பொதுவா தோனி
போல நானும் காம் மும்மா
இன்னைக்கு
எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால்
வளைய வீசி என்ன தூக்குமா
லைப்
டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
காதலி: இனிமே டிக்
டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா
டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப
ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
கொஞ்சம்
ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
காதலன்: செல்லம்மா
செல்லம்மா
அங்கம்
மின்னும் தங்கம்மா
பொன்னம்மா
மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா
கண்ணம்மா
கண்ணு
ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா
கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்மா
For more videos with tamil lyrics click below 👇
Jagame thanthiram cobra karnan soorarai potru
Comments
Post a Comment