Enjoy Enjaami cukoo cukoo Lyrics in Tamil – Dhee ft. Arivu - (Tamil Lyrics)எஞ்சாயி எஞ்சாமி
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Enjoy Enjaami Lyrics in Tamil – Dhee ft. Arivu - (Tamil Lyrics)எஞ்சாயி எஞ்சாமி
Cukoo cukoo Enjoy Enjaami song is create under the label of A R Rahman and that was composed by Santosh Narayanan. Besides singing, Arivu has written the lyrics for the song that has clothed to be an important earworm. “My conversations with my root Valliamma shaped the premise of the song,” Arivu says, attributing his success to Valliamma. For this video song kindly scroll down below
Song Title: Enjoy
Enjaami song
Vocalist(s): Arivu, Dhee
Lyricist(s): Arivu, Dhee
Composer(s): Santhosh
Narayanan
Release Date: 10/03/21
Director: Amith Krishnan Producer: Maajja
ஓடியா
ஓடியா
ஓடியா ஓடியா
குக்கூ
குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ
குக்கூ
தண்ணியில் ஓடும் தவளைக்கு
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி
அல்லி மலர் கொடி அங்கதமே
ஓட்டற ஓட்டற சந்தனமே
முல்ல மலர் கொடி முத்தாராமே
என்கூறு என்கூறு குத்தலாமே
சுருக்கு
பையம்மா
வெத்தல மட்டையம்மா
சுமந்த கையம்மா
மத்தளம் கொட்டுயம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதிய கேளேண்டி
கண்ணாடிய காணோண்டி
இந்தாரா பேராண்டி
அன்னக்கிளி
அன்னக்கிளி
அடி ஆலமரகிள வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி
இந்த மண்ண கொடுத்தானே
பூர்வகுடி
கம்மாங்கற கானியெல்லாம்
பாடி திரிஞ்சான்னே ஆதிகுடி
நாய் நரி பூனைக்கும்தான்
இந்த ஏரி குளம் கூட
சொந்தமடி
என்ஜாய்
எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
என்ஜாய்
எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
குக்கூ
குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஓப்பன யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன
கூட்டுக்கு
பாடுபட்ட
மக்கா
வரப்பு மேட்டுக்கார
வேர்வ தண்ணி சொக்க
மினுக்கும் நாட்டுக்கார
ஆகாட்டி கருப்பட்டி
ஊதான்கொலலு மண்ணு சட்டி
ஆத்தோறம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்
ஜென்
ஜன ஜனக்கு ஜன மக்களே
உப்புக்கு சப்புக்கொட்டு
முட்டைக்குள்ள சத்துகொடு
அட்டைக்கி ரத்தங்கொட்டு
கிட்டிப்புள்ளு வெட்டு
வெட்டு
நான்
அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்ட நனையலையே
என் கடலே
கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே
என்ஜாய்
எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
என்ஜாய்
எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
பாட்டன்
பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும்
சாமி
ராட்டினம்தான் சுத்திவந்தா
சேவ குவிச்சு
அது போட்டு வெச்ச எச்சம்
தானே
காடா மாறுச்சு
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சு
என்ன
கொர என்ன கொர
என் சீனி கரும்புக்கு என்ன
கொர
என்ன கொர என்ன கொர
என் செல்ல பேராண்டிக்கு
என்ன கொர
பந்தலுள்ள
பாவக்கா
பந்தலுள்ள பாவக்கா
வெதகள்ளு
விட்டுயிருக்கு
அது வெதகள்ளு
விட்டுயிருக்கு
அப்பன்
அத்தா விட்டதுங்க
அப்பன் அத்தா விட்டதுங்க
என்ஜாய்
எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
என்ஜாய்
எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
என்ஜாய்
எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
என்ஜாய்
எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
என்ஜாய்
எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி
குக்கூ
குக்கூ
The relationship that our ancestors had shared with nature has been captured in gorgeous visual frames of the Enjoy enjaami video song, that has been directed by Amith Krishnan. Shot in Thiruvannamalai district of province, the video options Dhee and Arivu singing amidst a forest backcloth and plains, when locals build associate look during a parai phase. Since its unharness, relish Enjaami has received positive reviews from each the general public and celebrities for its music, tamil lyrics and gorgeous visuals. Hailing it because the song of the year, actor Siddharth tweeted, “Our future is chatting with U.S.. Let’s listen.
Comments
Post a Comment