Mannurunda video song lyrics - soorarai potru - surya - G V Prakash - sudha kongara மண்ணுருண்ட பாடல்வரிகள்
Mannurunda song is out from soorarai pottru. This song follows the last Veyyon silli that created ripples. This sooraraipotru movie song is ready within the background of a funeral and for those of last rites in most Of state, these events filled with music and dance because it is taken into account a celebration of each the departed persons life and his journey to heaven when his dying.
Mannurunda song - soorarai potru |
Movie - Soorarai
Pottru
Song - Mannurunda
Singer - Senthil Ganesh
Lyrics - K Ekadesi
Cast:
Suriya, Aparna Balamurali, Dr.M Mohan Babu, Paresh Rawal, Urvashi, Karunas,
Vivek prasanna, Krishna kumar, Kaali venkat
Music - GV
Prakash Kumar
மண்ணுருண்ட மேலமண்ணுருண்ட மேலமனுச பய ஆட்டம் பாருஅஹ் அஹ் ஆட்டம் பாரு
ஏய் ஏய் ஆட்டம் பாரு ஆட்டம் பாருஆட்டம் பாரு ஆட்டம் பாருஆட்டம் ஆட்டம் ஆட்டம்
மண்ணு உருண்ட மேலஇங்க மனுச பய ஆட்டம் பாருகண்ணு ரெண்ட மூடி புட்டாவீதியில போகும் தேருஅண்டாவுல கொண்டு வந்துசாரயத்த ஊத்துஅய்யாவோட ஊர்வலத்துலஆடுங்கட கூத்து
ஏழை பணக்காரன் இங்கஎல்லாம் ஒன்னு பங்குகடைசில மனுஷனுக்குஊதுவாங்க சங்குஏழை பணக்காரன் இங்கஎல்லாம் ஒன்னு பங்குகடைசில மனுஷனுக்குஊதுவாங்க சங்கு
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்டனக்கு டக்கான் டக்கான் டாடனக்கு டக்கான் டக்கான் டக்கான்டனக்கு டக்கான் டக்கான் டாடனக்கு டக்கான் டக்கான் டக்கான்டனக்கு டக்கான் டக்கான் டாடனக்கு டக்கான் டக்கான் டக்கான்டனக்கு டக்கான் டக்கான் டா
நெத்தி காசு ஒத்த ரூவாகூட வரும் சொத்து பாருஏய் ஒத்த ரூவாஒத்த ரூவா ஏய் ஏய்ஒத்த ரூவா ஒத்த ரூவாஒத்த ரூவா ஒத்த ரூவாஒத்த ஒத்த ஒத்தநெத்தி காசு ஒத்த ரூவாகூட வரும் சொத்து தானேசெத்தவரும் சேர்ந்து ஆடவாங்கி போட்டு குத்துவோமே
சாராயம் குடிச்சவங்கவேட்டி அவுழுந்து விழுமேகுடம் உடைக்கும் இடம் வரைக்கும்பொம்பளைங்க அழுமேஆயிரம் பேரு இருந்தாலும்கூட யாரும் வரலடாஅடுக்கு மாடி வீடு இருந்தும்ஆறடிதான் மெய்யடா
ஆயிரம் பேரு இருந்தாலும்கூட யாரும் வரலடாஅடுக்கு மாடி வீடு இருந்தும்ஆறடிதான் மெய்யடாடமுக்கு டப்பான் டப்பான் டப்பான்டமுக்கு டப்பான் டப்பான் டாடமுக்கு டப்பான் டப்பான் டப்பான்டமுக்கு டப்பான் டப்பான் டா
கீழ் சாதி உடம்புக்குள்ளகீழ் சாதி உடம்புக்குள்ளஓடுறது சாக்கடையாஅய்யா ஓடுறது சாக்கடையாஅந்த மேல் சாதி காரனுக்குஅந்த மேல் சாதி காரனுக்குரெண்டு கொம்பு இருந்தாகொம்பு இருந்தா ஏய் ஏய்கொம்பு இருந்தா கொம்பு இருந்தாகொம்பு கொம்பு கொம்பு கொம்புகொம்பு கொம்பு கொம்பே
கீழ் சாதி உடம்புக்குள்ளஓடுறது சாக்கடையாஅந்த மேல் சாதி காரனுக்குகொம்பு இருந்தா காட்டுங்கையாஉழைக்குற கூட்டம் எல்லாம்கீழ் சாதி மனுஷன்கலாம்உக்காந்து திங்கறவன்ல்லாம்மேல் சாதி வம்சங்கலாம்என்னங்கடா நாடுஅட சாதிய தூக்கி போடுஅட என்னங்கடா நாடுஅட சாதிய பொதைச்சு மூடு
என்னங்கடா நாடுஅட சாதிய தூக்கி போடுஅட என்னங்கடா நாடுஅட சாதிய பொதைச்சு மூடுடனக்கு டக்கான் டக்கான் டக்கான்டனக்கு டக்கான் டக்கான் டாடனக்கு டக்கான் டக்கான் டக்கான்டனக்கு டக்கான் டக்கான் டாடனக்கு டக்கான் டக்கான் டக்கான்டனக்கு டக்கான் டக்கான் டாடனக்கு டக்கான் டக்கான் டக்கான்டனக்கு டக்கான் டக்கான் டா
For other similar videos
Comments
Post a Comment