yaar alaipathu lyrics in tamil - maara movie- maddy song - sid sriram - gibran - thamarai

Yaar alaipathu lyrics in tamil - maara - sid sriram - gibran - thamarai

Madhavan and Shraddha Srinath along created a likely pair with Vikram Vedha. They're coming back along for a brand new film titled Maara. Yaar azahipadhu song is such a stunning melody. There are many layers within the song and what stands is Sid Sriram’s rendition.The lyrical lines by Thamarai as was common steals the show.

For this mesmerizing video song please scroll below 👇and dont forget to follow us👍

yaar azaipadhu - maara movie
Maara movie - Yaar azhaipadhu

 Singer - Sid Sriram
Lyrics - Thamarai
Music - Ghibran
Director - Dhilip Kumar

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது

காதறுகினில் காதறுகினில்
ஏன் ஒலிக்குது

போ என அதைத் தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்துத்
தொடர தான் துடிக்குது

உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்கும் ஆரிரோ ராரோ

மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர அலாதி
இடம் தேடும் ஓஹோஹோ

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்துத்
தொடரத்தான் துடிக்குது

சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதெனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்

அலைவார் அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது
அடங்காத நாடோடி காற்றல்லவா

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதறுகினில் காதறுகினில்
ஏன் ஒலிக்குது

போ என அதைத் தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்துத்
தொடரத்தான் துடிக்குது

பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்

விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு வினோத
சுகம் தோன்றும் ஓ ஓ ……..

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்துத்
தொடரத்தான் துடிக்குது

               

For more videos please follow us 

Comments

Post a Comment